காஷ்மீரில் முழுவீச்சுடன் ஜி-20 மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு!

Loading… இந்தியாவில் இவ்வாண்டு மே மாதம் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு காஷ்மீர் அரசு செய்து வருகிறது. இவ்வாறான நிலையில், சுற்றுலாத்துறையின் பார்வையில் இக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதால், சுற்றுலாத்துறையினர் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக, விளம்பர பிரசாரத்துடன், பல்வேறு சுற்றுலாத்தலங்கள் கவர்ச்சிகரமானதாக மாற்றப்படுகின்றன. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் காஷ்மீரை சிறப்பாக மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு … Continue reading காஷ்மீரில் முழுவீச்சுடன் ஜி-20 மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு!